வாக்னர் கூலிப்படையினருக்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு

வாக்னர் கூலிப்படையினருக்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு

  • world
  • August 28, 2023
  • No Comment
  • 42

பிரிகோஜின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் விசுவாச பிரமாணத்தில் கையெழுத்திட வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியான நிலையில், கூலிப்படையினரை தன்னிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்குமாறும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க சேனல் NBAC-ன் அறிக்கையின்படி, புடின் வெள்ளிக்கிழமை உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.புதிய விதிகள் நடைமுறை
இதன் கீழ், அனைத்து கூலிப்படையினரும் ரஷ்யாவிற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிகோஜினின் மரணத்திற்கு பழிவாங்குவதாக வாக்னர் போராளிகள் சமீபத்தில் புடினை அச்சுறுத்தியதை அடுத்து இந்த உத்தரவு கையெழுத்தானது.புடின் கையெழுத்திட்ட உத்தரவின் கீழ், புதிய விதிகள் வெள்ளிக்கிழமை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பின் ஆன்மீக மற்றும் தார்மீக அடித்தளங்களை உருவாக்குவதற்காக இந்த உத்தரவு விளக்கப்பட்டுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply