சிங்கப்பூரில் முக்கியஸ்தர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்

சிங்கப்பூரில் முக்கியஸ்தர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்

  • local
  • August 22, 2023
  • No Comment
  • 46

சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அரசியல் முக்கயஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு
மேலும், தெற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான அதி முக்கியத்தும் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பொதுவான பாதுகாப்புக் கவலைகளைத் திறம்பட நிவர்த்தி செய்ய நிலையான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் தனது விஜயத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோபையும் சந்தித்த ஜனாதிபதி ரணில் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply