காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம்

காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம்

  • Cinema
  • August 11, 2023
  • No Comment
  • 49

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கிவிட்டார்.

பாலிவுட் திரையுலகில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகும் நயன்தாராவிற்கு தற்போது அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் மட்டுமின்றி இறைவன், நயன்தாரா 75 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

புதிய விளம்பரத்தில் நயன்

அந்த வகையில் நயன்தாரா புதிய விளம்பரத்தில் நடித்துள்ள போட்டோஷூட் புகைப்படம் வெளியாகியுள்ளது. காருக்குள் இருந்து நயன்தாரா பாஸ் கொடுத்து எடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply