3 நாட்களில் உடல் எடையை குறைக்கும் பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. அந்த ரகசியம் இதுதானா

3 நாட்களில் உடல் எடையை குறைக்கும் பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. அந்த ரகசியம் இதுதானா

  • Cinema
  • August 15, 2023
  • No Comment
  • 23

நடிகை லாவண்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் மாடல் அழகி லாவண்யா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்ததே இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

இந்நிலையில், நடிகை லாவண்யாவின் வெயிட் லாஸ் ரகசியம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களில் உடல் எடையை குறைக்க நடிகை லாவண்யாவிற்கு அதிகம் உதவுவது சுரக்காய் தானாம்.

அந்த ரகசியம் இதுதான்
சுரக்காயை அவர் ஜூஸாக எடுத்துக்கொள்வாராம். வெயிட் லாஸ் மற்றுமின்றி முக அழகு, சரும பிரச்சனை என அனைத்திற்கும் கற்றாழை தான் பயன்படுத்துவாராம். 7 முறை அதை சுத்தம் செய்துவிட்ட பின் தோலை நீக்கிவிட்டு கற்றாழையை சாப்பிடுவாராம்.

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க சியா விதைகளை எடுத்துக்கொள்வாராம் லாவண்யா. நீரில் ஊறவைத்த சியா விதைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் இருக்கும் கொழுப்பு குறையுமாம்.3 நாட்களில் உடல் எடை குறைய வேண்டும் என்றால் அரிசி உணவுகளை எடுத்துக்கொள்ளவே மாட்டாராம். வெறும் நார்சத்து மற்றும் நீர்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்வாராம். இதுதான் நடிகை லாவண்யாவின் உடல் எடை குறைக்க உதவிய ரகசியம்.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply