நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை! இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை

நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை! இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 19

கிளிநொச்சியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லங்காசிறியின் ‘கதை கேளு’ நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

உழைத்த ஊதியத்தை வைத்து கொண்டு வாழ முடியாத நிலைமை உள்ளதாகவும் உழைக்கும் பணம் சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்குவதற்கு கூட போதவில்லை என கிளிநொச்சியில் வசிக்கும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் கூலி வேலை செய்து தான் வாழ்கின்றோம் எனவும் அதிலும் சைக்கிள் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவதாகவும் நடந்து வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை வழங்குவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

 

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply