இனி விஜய் சேதுபதியுடன் படம் பண்ண முடியாது: இயக்குனர் சேரன் காட்டம்

இனி விஜய் சேதுபதியுடன் படம் பண்ண முடியாது: இயக்குனர் சேரன் காட்டம்

  • Cinema
  • August 8, 2023
  • No Comment
  • 32

இயக்குனர் சேரன் ஒரு காலத்தில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல சிறந்த படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தவர்.

அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றபோதே தான் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக கூறினார். ஆனால் அந்த படம் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடங்கவில்லை.

இனி முடியாது

இந்நிலையில் சேரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரிடம் விஜய் சேதுபதி பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் காட்டமாக ஒரு பதில் கொடுத்திருக்கிறார்.

“பண்ணல.. அந்த படம் பண்ண முடியாது இனிமே. நிறைய காரணங்கள் இருக்கு. அவர் ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்படவேண்டும்.”

“மேலும் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். கண்டிப்பாக இன்னும் 10 வருஷத்துக்கு அவரது டேட் கிடைக்காது. அதனால் இப்போதையுக்கு அந்த படம் எடுக்க வாய்ப்பில்லை” என சேரன் கூறி இருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply