சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பாரிய வெடிப்பு விபத்து: 11 பேர் பலி

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பாரிய வெடிப்பு விபத்து: 11 பேர் பலி

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 77

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் யான் நகருக்கு அருகே உள்ள Xintai நிலக்கரி சுரங்கத்தில் விபத்து நேற்றிரவு இந்த பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இன்று(22.08.2023) வெளியான ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.அத்துடன் விபத்து ஏற்பட்ட போது 90 பேர் வரை நிலக்கரி சுரங்கத்தில் இருந்ததாகவும், உயிரிழந்தவர்கள் தவிர மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply