வாரிசு, துணிவு மொத்த வசூல் சாதனையை 4 நாட்களில் முறியடித்த ஜெயிலர்.. பாக்ஸ் ஆபிஸ் கிங் ரஜினிகாந்த்

வாரிசு, துணிவு மொத்த வசூல் சாதனையை 4 நாட்களில் முறியடித்த ஜெயிலர்.. பாக்ஸ் ஆபிஸ் கிங் ரஜினிகாந்த்

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 26

ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.முதல் நாளில் இருந்து சிறந்த வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் இந்த ஆண்டு வெளிவந்த விஜய்யின் வாரிசு ரூ. 290 கோடி வசூலை சாதனையையும், அஜித்தின் துணிவு ரூ. 210 கோடி வசூல் சாதனையையும் ரஜினியின் ஜெயிலர் அசால்டாக முறியடித்துள்ளது.இதனால் மீண்டும் நான்தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply