உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • world
  • August 18, 2023
  • No Comment
  • 33

உக்ரைன் விவகாரத்தில் மிகவும் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த உடனடியாக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.உக்ரைன் போரை நிறுத்த பகையுணர்வு களையப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் நேர்மையான முறையில் யதார்த்தமான தீர்வுகளுக்கு யோசனைகள் தெரிவித்திருப்பதாக செர்கய் தெரிவித்தார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply