துருவ் படத்திற்கு நான் இசையமைக்கல.. ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு

துருவ் படத்திற்கு நான் இசையமைக்கல.. ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு

  • Cinema
  • August 21, 2023
  • No Comment
  • 35

கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் ஆனது. அந்த படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு அடுத்து விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தினை இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என ஒரு பக்கம் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என ரஹ்மான் ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“உண்மை இல்லை. வதந்தி பரப்பாதீர்கள். திறமையான மற்றும் அழகான நடிகர் துருவ் மற்றும் டீம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என ரஹ்மான் ட்விட் செய்திருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply