மாராப்பு இறக்கிதான் புடவை கட்டுவேன்; இதுல என்ன தப்பு – கொதித்த ரேகா நாயர்!

மாராப்பு இறக்கிதான் புடவை கட்டுவேன்; இதுல என்ன தப்பு – கொதித்த ரேகா நாயர்!

  • Cinema
  • August 10, 2023
  • No Comment
  • 57

தனது ஆடை சுதந்திரம் குறித்து நடிகை ரேகா நாயர் பேசியுள்ளார்.

ரேகா நாயர்

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்.

ஆடை சுதந்திரம்

காலையில் வாக்கிங் செல்லும் போது, டவுசர் போட்டுக்கொண்டுதான் செல்வேன். அந்த உடையை போட்டுக்கொண்டு நான் தி நகருக்கோ, மாலுக்கோ போனால், மற்றவர்கள் கை வைக்கத்தான் செய்வார்கள்.அந்த இடத்திற்கு அந்த ஆடையை போட்டுக்கொண்டு சென்றது யாருடைய தப்பு. அதே போல, நான் மாராப்பை இறக்கிவிட்டுத்தான் புடவை கட்டுவேன் அது என்னுடைய ஸ்டைல், இதை நான் அழகியலாக பார்க்கிறேன். இதை ஆண்கள் ரசிக்கிறார்கள் இதில் என்ன தப்பு இருக்கிறது எனப் பேசியுள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply