ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

  • Cinema
  • August 10, 2023
  • No Comment
  • 21

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடித்த படையப்பா, பாகுபலி போன்ற படங்கள் என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

ரம்யா கிருஷ்ணன் தற்போது 24 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் ரஜினியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன் சம்பளம்

அதன்படி, இப்படத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.ஜெயிலர் திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த ரவி, சுனில், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply