தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

  • local
  • September 21, 2023
  • No Comment
  • 39

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

அதன்படி, இன்றையதினம் (20) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 626,781ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 176,900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 162,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்

தங்கம் அவுன்ஸ் விலை – ரூபாய் 626,781.00

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை – ரூபாய் 22,110.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை – ரூபாய் 176,900.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை – ரூபாய் 20,270.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை – ரூபாய் 162,150.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை – ரூபாய் 19,350.00

21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை – ரூபாய் 154,800.00

 

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply