எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

  • local
  • October 2, 2023
  • No Comment
  • 45

அதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 420 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 348 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 417 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் விலையில் மாற்றமில்லை (358)
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இன்றுடன் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply