Elementor #8116

  • Sports
  • August 2, 2023
  • No Comment
  • 19
சியாட்டல் அணியும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் மோதிய இந்த இறுதிப்போட்டியில் MI நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறது.

MI நியூயார்க் அணி இந்தத் தொடரை வென்றிருந்தாலும் தொடக்கத்தில் அத்தனை சிறப்பாக ஆடியிருக்கவில்லை. லீக் சுற்றில் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே MI அணி வென்றிருந்தது. இதனால் புள்ளிப்பட்டியலிலுமே நான்காவது இடத்தைப் பிடித்துதான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் அணிக்கு எதிராக MI அணியில் டெவால்ட் ப்ரெவிஸ் நிலைத்து நன்றாக ஆடி அரைசதம் அடிக்க ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை எடுக்க MI அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக சேலஞ்சர் சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் MI அணியின் கேப்டனான பொல்லார்ட் லீக் சுற்றின் போதே காயம் காரணமாக பென்ச்சுக்கு சென்றுவிட்டார். நாக் அவுட்டில் பொல்லார்ட் இல்லாமல்தான் MI அணி களமிறங்கியது.இந்நிலையில், இறுதிப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் MI அணி சியாட்டல் அணியை எதிர்கொண்டது. MI அணி முதலில் பந்துவீசி சியாட்டலை 183 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தது. ரஷீத்கான் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். MI க்கு டார்கெட் 184. இந்த டார்கெட்டை MI அணி 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்துவிட்டது. அதற்கு ஒரே காரணம் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மட்டும்தான்.
55 பந்துகளில் 137 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக MI அணியை வெல்ல வைத்தார். ப்ரெட்டோரியஸின் ஓவரில் 28 ரன்கள். ஆண்ட்ரூ டையின் ஓவரில் 3 சிக்சர்கள். ஹர்மீத் சிங்கின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் என பூரன் செய்தது அத்தனையும் அதகள ரகம்தான். பூரனின் அதிரடியால் சிரமமேயின்றி MLC யின் முதல் சீசனை மும்பை அணி அசத்தலாக வென்று சாம்பியனாகியிருக்கிறது.

55 பந்துகளில் 137 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக MI அணியை வெல்ல வைத்தார். ப்ரெட்டோரியஸின் ஓவரில் 28 ரன்கள். ஆண்ட்ரூ டையின் ஓவரில் 3 சிக்சர்கள். ஹர்மீத் சிங்கின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் என பூரன் செய்தது அத்தனையும் அதகள ரகம்தான். பூரனின் அதிரடியால் சிரமமேயின்றி MLC யின் முதல் சீசனை மும்பை அணி அசத்தலாக வென்று சாம்பியனாகியிருக்கிறது.​

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

 

 

Lorem ipsum dolor sit a 

 
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
 
 

Related post

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த 12 மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின்…
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி…

Leave a Reply