பிரபல முன்னணி நடிகரை இயக்கப்போகும் டான் இயக்குனர், யார் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்

பிரபல முன்னணி நடிகரை இயக்கப்போகும் டான் இயக்குனர், யார் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்

  • Cinema
  • August 24, 2023
  • No Comment
  • 44

சிபி சக்ரவத்தி
சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவத்தி என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் மாபெரும் வெற்றியடைய சிபி சக்ரவத்திக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்புக்கு கிடைத்தது. ஆனால், இவர் கூறிய கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த வாய்ப்பு சிபி சக்ரவத்தி கைவசம் இருந்து போனதாக கூறப்படுகிறது.

இதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சிபி சக்ரவத்தி இணைவதாக தெரிவித்தனர். ஆனால், அப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தெலுங்கு நடிகர் நாணி நடிக்கும் புதிய படத்தை சிபி சக்ரவத்தி தான் இயக்கவுள்ளாராம்.நாணி தற்போது நடித்து வரும் Hi Naana படம் முடிந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply