ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா

  • Cinema
  • August 17, 2023
  • No Comment
  • 11

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தை நெல்சன் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இதில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் நடிகர் விநாயகன். இவரை நாம் விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் தான் முதன் முதலில் பார்த்திருப்பம்.

விநாயகன் சம்பளம்
ஆனால், இவர் மலையாளத்தில் தனது சிறப்பான நடிப்பினால் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 35 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *