நடுவானில் உயிரிழந்த விமானி… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்

நடுவானில் உயிரிழந்த விமானி… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 18

விமானி ஒருவர் நடுவானில், விமானத்தின் கழிவறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நடுவானில் நிலைகுலைந்த விமானி
ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56)க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.கழிவறைக்குச் சென்ற Ivan, அங்கேயே நிலைகுலைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவரது சக விமானிகள் இருவர் அவசரமாக விமானத்தை பனாமாவில் தரையிறக்கியுள்ளார்கள்.

மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்
Ivanக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உதவிக்குழுவினர் விமானத்துக்கு விரைந்த நிலையில், அவரை அவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது.கழிவறைக்குச் சென்ற Ivan, அங்கேயே நிலைகுலைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவரது சக விமானிகள் இருவர் அவசரமாக விமானத்தை பனாமாவில் தரையிறக்கியுள்ளார்கள்.

மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்
Ivanக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உதவிக்குழுவினர் விமானத்துக்கு விரைந்த நிலையில், அவரை அவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply