வசூலை வாரிக்குவிக்கும் DD Returns.. சந்தானத்தின் கேரியர் Best இதுதானாம்

வசூலை வாரிக்குவிக்கும் DD Returns.. சந்தானத்தின் கேரியர் Best இதுதானாம்

  • Cinema
  • August 8, 2023
  • No Comment
  • 15

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி திரைக்கு வந்த படம் DD returns.

இதற்குமுன் இவர் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் வெளிவந்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து மீண்டும் திகில் கலந்த நகைச்சுவையுடன் DD returns திரைப்படம் வெளிவந்து மீண்டும் சந்தானத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.

கேரியர் Best
முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் சந்தானத்தின் கேரியர் பெஸ்ட் வசூல் படமாக மாறியுள்ளது.

இதுவரை உலகளவில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்க்குமுன் சந்தானம் நடித்த எந்த படமும் செய்தா வசூல் சாதனையை DD returns திரைப்படம் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply