சில   நிமிடத்திலேயே இப்போ கேக் செய்யலாம்-Chocolate Mug Cake

சில நிமிடத்திலேயே இப்போ கேக் செய்யலாம்-Chocolate Mug Cake

பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே இலகுவாக செய்யக்கூடிய ஒரு ரெசிபியாக இருந்தது தான் மக் கேக்.

இதை சிறிய அளவில் செய்யலாம். மேலும் இதற்கு தேவையான பொருட்களின் விலையும் குறைவாக தான் இருக்கும். ஆகவே வீட்டிலேயே எப்படி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
1 மேசைக்கரண்டி பிரவுன் சுகர்

2 மேசைக்கரண்டி பீனட் பட்டர்

1 மேசைக்கரண்டி மைதா மாவு

1 மேசைக்கரண்டி கோக்கோ

1 முட்டை

1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

கைப்பிடியளவு சாக்லேட் சிப்ஸ்

செய்முறை
முதலில் வெண்ணையை கப் இல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதில், பிரவுன் சுகர், பீனட் பட்டர், கோக்கோ, மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரைக் சேர்த்து, ஃபோர்க்கால் நன்றாக கலக்கவும். அதில் சாக்லேட் சிப்ஸைக் சேர்க்கவும்.

இறுதியாக ஒரு நிமிடத்திற்கு மைக்ரோவேவில் வைத்து பரிமாறலாம்.

Related post

வீட்டிலேயே மயோனீஸ் செய்வது எப்படி?

வீட்டிலேயே மயோனீஸ் செய்வது எப்படி?

பர்கர், பீசா, சாண்ட்விச், சாலட் போன்ற ரெசிபிகளில் சேர்க்கப்படும் மயோனைஸை நாம் எப்போதும் கடைகளில் தான் வாங்கிக்கொள்கின்றோம். அதை வைத்து எந்த உணவை செய்தாலும் வீட்டில் இருக்கும் சிறியவர்கள்…
கற்றாழை பற்றிய நீங்கள் அறியாத சில உண்மைகள்!

கற்றாழை பற்றிய நீங்கள் அறியாத சில உண்மைகள்!

வீட்டில் கற்றாழை செட்டி கட்டாயமாக எல்லாரும் வளர்ப்பார்கள். மேலும் இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. கற்றாழையானது பொதுவாக வறண்ட காலநிலையில் தண்டு இல்லாமல் வளரும். இது இரண்டு…
இயற்கை முறையில் Hair Straightening Cream: தயாரிப்பது எப்படி?

இயற்கை முறையில் Hair Straightening Cream: தயாரிப்பது எப்படி?

பலரும் சுருள் முடி பிடிக்காமல் அழகு நிலையங்களுக்கு சென்று அளவிற்கு அதிகம் செலவு செய்து முடியை நேராக மாற்றிக்கொள்கிறார்கள். நமது இயற்கை தலைமுடியின் தோற்றத்தை மாற்றி அமைக்க ரசாயன…

Leave a Reply