பிக் பாஸ் பாவனி அமீரை பிரேக்அப் செய்துவிட்டாரா? பதிவால் ரசிகர்கள் ஷாக்

பிக் பாஸ் பாவனி அமீரை பிரேக்அப் செய்துவிட்டாரா? பதிவால் ரசிகர்கள் ஷாக்

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் ஆகியோர் காதலில் விழுந்த நிலையில் அதை உறுதியாகவும் அறிவித்துவிட்டனர்.

அவர்கள் எப்போதும் ஜோடியாக சுற்றும் நிலையில், எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். பாவனி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாலும், அமீர் ‘இப்படியே இருக்கலாமே’ என திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் தான் பதிலளித்து வந்தார்.

பிரேக்அப்?

இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடிய பாவனி ரெட்டி தான் சிங்கிள் தான் என அளித்த பதில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமீரை பாவனி பிரேக்கப் செய்துவிட்டாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related post

குக் வித் கோமாளி புகழின் மகளுக்கு பேர் வச்சாச்சு!

குக் வித் கோமாளி புகழின் மகளுக்கு பேர் வச்சாச்சு!

குக் வித் கோமாளி புகழ் தனது குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் புகழ்குக் வித் கோமாளி மூலமாக பிரபலம் ஆன புகழ் தற்போது…
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை பாவனி ரெட்டி-  வெளியிட்ட படப்பிடிப்பு போட்டோ

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை பாவனி ரெட்டி- வெளியிட்ட படப்பிடிப்பு போட்டோ

நடிகை பாவனி ரெட்டிதமிழ் சின்னத்திரையில் ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர். ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி, தவனை முறை வாழ்க்கை என தொடர்கள் நடித்துவந்த இவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.…
அரங்கத்தில் தூக்கி கொண்டாடப்பட்ட அசானி…

அரங்கத்தில் தூக்கி கொண்டாடப்பட்ட அசானி…

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானிக்கு இந்த வாரம் கோல்டன் ஷவர் கிடைத்துள்ளது. சரிகமப ஜூனியர்பிரபல தொலைக்காட்சியில்…

Leave a Reply