மகளின் மறைவுக்கு பின் இசை கச்சேரிகளில்  கவனம் செலுத்தும் விஜய் ஆன்டனி

மகளின் மறைவுக்கு பின் இசை கச்சேரிகளில் கவனம் செலுத்தும் விஜய் ஆன்டனி

  • Cinema
  • October 10, 2023
  • No Comment
  • 50

விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

இப்பட புரொமோஷனில் கலந்துகொள்ள விஜய் ஆண்டனி தனது மகளுடன் வந்த புகைப்படங்கள் வைரலானது.

அக்டோபர் 6ம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அடுத்த பிளான்
படங்களில் பிஸியாக இருந்துவந்த விஜய் ஆண்டனி இப்போது இசைக் கச்சேரிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். முதல் கச்சேரி வெற்றிகரமாக முடிய இப்போது அடுத்த கச்சேரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 29ம் தேதி மலேசியாவில் விஜய் ஆண்டனியின் இசைக் கச்சேரி நடக்க இருக்கிறதாம்.

இதோ வெளியான போஸ்டர்,

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply