நேற்று நல்லூர் கந்தனை தரிசித்த இந்திய பிரபலம்

நேற்று நல்லூர் கந்தனை தரிசித்த இந்திய பிரபலம்

  • local
  • September 21, 2023
  • No Comment
  • 28

நல்லூர் கந்தசாமி ஆலய வழிப்பாட்டிற்காக இந்திய பிரபலமான நடிகை ஆண்ட்ரியா இலங்கை வந்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து இன்றும் இளமையாக இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

இவர் தற்போது திரைப்படங்கள்  நடிப்பது குறைவு ஆனாலும் இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியும் ஆவார்.

இது ஒரு புறம் இருக்கையில் சமீபக்காலமான இந்திய பிரபலங்கள் இலங்கை வந்த வண்ணம் உள்ளனர்.

இவரின் புகைப்படத்தை பார்த்த இலங்கை பிரபலங்கள், “ எங்கள் கந்தனின் ஆசீர் உங்களுக்கு என்னென்றும் நிலைக்கட்டும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

 

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply