இந்தியா – கனடா விவகாரம் குறித்து இலங்கை இலங்கையின் ஆதரவு யாருக்கு?

இந்தியா – கனடா விவகாரம் குறித்து இலங்கை இலங்கையின் ஆதரவு யாருக்கு?

  • world
  • September 27, 2023
  • No Comment
  • 19

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தில் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் போலவே இலங்கையில் நடக்காத ஒரு இனப்படுகொலையை நடந்ததாக கூறினார் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரு பேட்டியில், இந்தியா-கனடா இடையிலான ராஜீய நெருக்கடி குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

“பயங்கரவாதிகள் சிலர் தங்களுக்கு கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டறிந்துள்ளனர். கனடா பிரதமர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இப்படித்தான் சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

இதையேதான் இலங்கைக்கும் செய்தார்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பயங்கரமான முழுக்கமுழுக்க பொய் சொன்னார்கள். இலங்கையில் எந்தவொரு இனப் படுகொலையும் நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply