கந்தளாய் பகுதியில் காட்டு யானையொன்று மர்மமான முறையில் உயிரிழப்பு

கந்தளாய் பகுதியில் காட்டு யானையொன்று மர்மமான முறையில் உயிரிழப்பு

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 75

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்டபட்ட பகுதியில் காட்டு யானையொன்று மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்களால் நேற்று (28.08.2023) வழங்கப்பட்ட தகவலுக்கமைய யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

யானை தொடர்பான விசாரணை
குறித்த காட்டு யானை பத்து வயது தொடக்கம் பதின்மூன்று வயது உடையதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காட்டு யானை இறந்துள்ளமை தொடர்பாக வனஜீவராசி அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த யானை நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது வேறு காரணங்களினால் இறந்துள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply