சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் திடீரென மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் திடீரென மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை

  • world
  • August 30, 2023
  • No Comment
  • 58

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.

கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பொலிஸார் விசாரணை
சுவிஸ் நாட்டிலிருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடி பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply