இறைவன் திரைப்படத்துக்கு ‘A ‘ தர சான்றிதழ்

இறைவன் திரைப்படத்துக்கு ‘A ‘ தர சான்றிதழ்

  • Cinema
  • September 25, 2023
  • No Comment
  • 42

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்ததும் தன் மார்க்கெட்டை வலுவாக வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

அப்படி ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்தும் பல தொழில்களை ஆரம்பித்தும் வருகிறார். 

ஆனால் இப்படத்திற்காக தணிக்கை குழவில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

சைக்கோ திரில்லர் என்பதால், அதிகமான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஆடையின்றி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் தணிக்கை குழுவினர் இப்படியொரு சான்றிதழை கொடுத்திருக்கலாம்.

நயன் நடிக்கும் ஒரு படத்தின் ஏ சான்றிதழ் கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply