தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 80

வடக்கு, கிழக்கில் எமது மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் தென்பகுதி சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(10.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,”காலம் காலமாக எமது மக்கள் வாழ்ந்த நிலங்கள் அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகிறன.

குறிப்பாக முல்லைதீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள நிலங்களை தென்பகுதி சிங்கள மக்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.
மேலும், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலமாக தமிழருக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை பெற்றுத்தர முடியாது.” என தெரிவித்துள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply