மாப்பிள்ளை யார் தெரியுமா?..முதல் முறையாக வருங்கால கணவர் குறித்து அதிதி ஷங்கர்

மாப்பிள்ளை யார் தெரியுமா?..முதல் முறையாக வருங்கால கணவர் குறித்து அதிதி ஷங்கர்

  • Cinema
  • August 9, 2023
  • No Comment
  • 81

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் அதிதி ஷங்கர்.

முதல் படத்திலேயே பிரபலமான அதிதி ஷங்கர், முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்
சமீபத்தில் அதிதி ஷங்கர் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக பேசிய அதிதி, “நான் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு மாப்பிளை யார் என்று தெரிய வேண்டும்” என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply