சாரதிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: அறிமுகமாகும் விசேட செயலி

சாரதிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: அறிமுகமாகும் விசேட செயலி

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 67

சாரதிகளின் தவறுகளைத் தெரிவிப்பதற்கு விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் ஊடாக சாரதிகள் செய்யும் தவறுகளை பயணிகள் நேரடியாக முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்துவதற்கும் சாரதிகளுக்குப் பிழை சரிபார்ப்பு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.சாரதிகளின் தவறுகள்
இதன் மூலம் சாரதிகளின் தவறுகளை போக்குவரத்து பொலிஸார் சுட்டிக்காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான சுமார் 218 பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply