இத்தாலியில் இடம்பெற்ற சைபர் தாக்குதலால் வங்கிசேவை முடக்கம்- செய்திகளின் தொகுப்பு

இத்தாலியில் இடம்பெற்ற சைபர் தாக்குதலால் வங்கிசேவை முடக்கம்- செய்திகளின் தொகுப்பு

இத்தாலியில் முக்கிய வங்கிகளில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யாவை சோந்த ‘Noname057’ ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சொப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கணினிகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதால் நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சைபர் தாக்குதல், எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட 5 முக்கிய வங்கிகளின் இடம்பெற்றதால்  ஒரே நேரத்தில் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் காரணமாக வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.


Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply