கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம்

கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம்

  • world
  • May 13, 2025
  • No Comment
  • 83

பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் குறித்த அபராதத்தை விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதன்படி கடந்த சில வாரமாக இதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.

இந்தநிலையில் குறித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…