விஜய்யின் லியோ படத்தின் பிரீமியர் காட்சிகள் ரத்து

விஜய்யின் லியோ படத்தின் பிரீமியர் காட்சிகள் ரத்து

  • Cinema
  • October 16, 2023
  • No Comment
  • 78

லியோ
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கிறது.

இப்படம் குறித்து அறிவிப்பு வந்ததில் இருந்து எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது.

பிரீமியர் காட்சிகள் ரத்து
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டை தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ரசிகர்கள் அதிகம். அதனால் லியோ படம் வெளியாக 6 நாட்கள் இருக்கும் முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது.

தற்போது லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் IMAX பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யபட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply