சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் – கண்டனம் தெரிவிக்கும் ஐநா..!

  • world
  • October 11, 2023
  • No Comment
  • 80

சர்வதேச தடை சட்டத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.

இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் தடை
இந்த நிலையில் காசாவை இஸ்ரேல் முழுமையாக முற்றுவையிடுவது தவறு என்று ஐநா தெரிவித்துள்ளது. காசாவை இஸ்ரேல் முற்றுகையிடுவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசிய பொருட்களை பறித்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேல் முற்றுகையானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என வோல்கட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply