உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை

உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை

  • Sports
  • October 9, 2023
  • No Comment
  • 69

ஜார்வோ
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முன்னதாக மைதானத்தில் கூடியிருந்த 25000 க்கும் அதிகமான ரசிகர்களும் எழுந்து நிற்க தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டது.
அதன்பின், வீரர்கள் களைந்து செல்லும் நேரத்தில் ஜார்வோ எனும் ஜெர்சி அணிந்த நபர் உள்ளே நுழைந்தார். விராட் கோலியை நோக்கி ஓடியவரை பாதுகாவலர்கள் தடுத்து இழுத்து சென்றனர்.

ஐசிசி தடை
ஆனாலும், விராட் கோலி மற்றும் சிராஜிடம் அவர் பேசிவிட்டுதான் சென்றார். அவ்வப்போது, தன்னை இந்திய அணியின் வீரராக கூறிக்கொண்டு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனை ஒரு கட்டத்தில் ரசிகர்கள், வீரர்கள் என அனைத்து தரப்புமே இவரை வேடிக்கையாகவும் நகைப்பாகவும் பார்க்கத் தொடங்கினர்.
தற்போது உலகக் கோப்பையிலும் வந்துவிட்டார். தொடர்ந்து இவருக்கு எந்த விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு போட்டியில் பாதுகாப்பை மீறுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply