நேற்று தாவடியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

நேற்று தாவடியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!!

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 120

மோட்டார் வண்டியில் யாழ்ப்பாணம் வீதியில் இருந்து கே கே எஸ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் தாவடி உப்புமடம் பிள்ளையார் சந்தியில் முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் கதவை திறந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் வண்டி மோதி விபத்துக்கு உள்ளானது.சம்பவ இடத்திலேயே மோட்டார் வண்டியை ஓடி வந்தவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுன்னாகம் பொலீசார் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply