உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஹசரங்க விளையாடுவது  தொடர்பில் இலங்கை அணி தகவல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஹசரங்க விளையாடுவது தொடர்பில் இலங்கை அணி தகவல்

  • Sports
  • September 25, 2023
  • No Comment
  • 79

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணையில் இருந்து வணிந்து ஹசரங்க நீக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

15 பேர் கொண்ட அணி

போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உலகம் முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கலை கட்ட தயாராக உள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply