டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெரும் வனிந்து ஹசரங்க

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெரும் வனிந்து ஹசரங்க

  • Sports
  • August 15, 2023
  • No Comment
  • 74

இலங்கையின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஹசரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வடிவங்களான T20,ONEDAY போன்ற போட்டிகளில் தனது வாழ்க்கையை நீடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தனது திறமைக்கு ஏற்றவாறு தேசத்திற்கு சேவையாற்றுவதாக நம்புவதாகவும் ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

Related post

19  வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் –  இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் – இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…

Leave a Reply