USA-வில் இந்த ஆண்டு லாபத்தை கொடுத்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட்ல விஜய்க்கு இடமே இல்லை

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 81

தமிழ் சினிமா 2023
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள சிறப்பான ஆண்டு என்று தான் சொல்லவேண்டும்.eஆண்டின் துவக்கத்திலேயே விஜய் – அஜித் என இரு மாபெரும் நட்சத்திரங்களின் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து சின்ன சின்ன பட்ஜட்டில் உருவான திரைப்படங்கள் வெளிவந்து, எந்த விதத்திலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குறைவானவர்கள் நாங்கள் இல்லை என நிரூபித்தது. குட் நைட், போர் தொழில், டாடா உள்ளிட்ட படங்களை அதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் USAவில் லாபத்தை கொடுத்த திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.இதோ அந்த லிஸ்ட்..
ஜெயிலர்

போர் தொழில்

பொன்னியின் செல்வன் 2

துணிவு

வாத்தி

மாமன்னன்

விடுதலை

ஆனால் இந்த லிஸ்டில் விஜய்யின் வாரிசு படம் இடமபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply