போர் தொழில் 2ம் பாகம்.. அசோக் செல்வன் கொடுத்த சூப்பர் அப்டேட்

போர் தொழில் 2ம் பாகம்.. அசோக் செல்வன் கொடுத்த சூப்பர் அப்டேட்

  • Cinema
  • August 14, 2023
  • No Comment
  • 109

போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அசோக் செல்வன் பேட்டி அளித்து இருக்கிறார்.

அசோக் செல்வன்
நடிகர் அசோக் செல்வன் தற்போது அவரது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆன போர் தொழில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அசோக் செல்வன் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல நடிக்கற் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.போர் தொழில் 2
இந்நிலையில் சமீபத்தில் போர் தொழில் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என அசோக் செல்வன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

இரண்டாம் பாகத்தின் கதை பல்வேறு விதங்களில் நகர option இருக்கிறது என்றும், கதை எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் விக்னேஷ் தான் முடிவு செய்வார் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply