தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

  • world
  • April 20, 2025
  • No Comment
  • 46

பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் நிறுவனம் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது.

முன்னதாக குறித்த நிறுவனம் தயாரித்த ஹைபர் மின்சார கார், பல்வேறு சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ள நிலையில், தற்போது உலகின் முதல் தலைகீழாக ஓடும் காரினை தயாரித்த பெருமையையும் பெற்றுள்ளது.

டவுன்ஃபோர்ஸ் ஆன் டிமாண்ட் விசிறி எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறித்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் 100 கார்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இந்த கார் சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…