வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலி – உறுதிபடுத்திய ரஷ்யா

வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலி – உறுதிபடுத்திய ரஷ்யா

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 51

வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தமையை மரபணு ஆய்வில் ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக அண்மையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படைத்தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தமையை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.மரபணு ஆய்வு
இந்த விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தமையை உறுதியானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியமை குறிப்பிடத்தக்கது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply