ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்கு விடுத்த முக்கிய நிபந்தனை….

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்கு விடுத்த முக்கிய நிபந்தனை….

  • world
  • October 30, 2023
  • No Comment
  • 59

இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகின்றது.

இந்நிலையில், தங்களிடம் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விடுத்துள்ளது.

Related post

உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்க  ரஷ்யாவிற்கு உதவும் மேற்குலக நாடுகள்

உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்க ரஷ்யாவிற்கு உதவும் மேற்குலக நாடுகள்

உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்க மேற்குலகம் ரஷ்யாவிற்கு எவ்வாறு உதவுகிறது மேற்கத்திய நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யா தொடர்ந்து பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்து வருவதாக…

Leave a Reply