முதுகு தண்டு மாற்றம், என் 5 வயது மகள் பார்த்துக் கொள்கிறாள்- சீரியல் நடிகை எமோஷ்னல் பதிவு

முதுகு தண்டு மாற்றம், என் 5 வயது மகள் பார்த்துக் கொள்கிறாள்- சீரியல் நடிகை எமோஷ்னல் பதிவு

  • Cinema
  • August 16, 2023
  • No Comment
  • 82

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் தான் கல்யாணி.

அள்ளித்தந்த வானம், ஜெயம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருப்பார், அதன்பின் சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக மேகரா பக்கம் காணவில்லை, ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் ஏதாவது பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.

எமோஷ்னல் பதிவு
இவர் தனது இன்ஸ்டாவில், கடந்த ஒன்றரை மாதங்களாக உணர்வுப்பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் மோசமாக இருந்தது, ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் கடினமாக இருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு எனது முதுகின் தண்டுவடம் தொடர்பாக அறுவை சிகிச்சை நடந்தது, அதன்பிறகு நலமாக இருந்தேன். கடந்த 6 மாதத்துக்கு முன் மீண்டும் பிரச்சனை ஆரம்பித்தது, அவர் ஒரு அதிர்ச்சி விஷயம் கூறினார்.
அதாவது நான் ஏற்கெனவே செய்த அறுவை சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம். கடந்த முறை செய்த அறுவை சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட் மற்றும் ஸ்க்ரூவை நீக்கி புதிய எலும்பை வைக்க வேண்டும் என்றார்.

என்னை அதிகம் பாதுகாப்பதும் எனது 5 வயது மகள் நவ்யா தான், நான் இனி என் உடலை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply