வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

  • local
  • October 31, 2023
  • No Comment
  • 74

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

அதாவது இன்றைய கலந்துரையாடலின் போதுஎமது வடக்கு மாகாணத்தில் 70 வீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை நிறுத்தி இடைவிலகிள்ளதாகவும் அதே போல ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே தாங்களாக வாசிக்கும் எழுதும் திறனற்ற மாணவர்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இன்றைய கூட்டத்தில் என்னால் அறியக் கூடியதாக இருந்தது
அரசாங்கமானது பெருமளவு நிதியினை கல்விக்காக ஒதுக்குகின்றது அவ்வாறு இருக்கும் போது இளம் வயதினர் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்
அத்தோடு ஆரம்ப பிரிவு மாணவர்களின் சுயமாக வாசிக்கும் எழுதும் திறனை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அத்தோடு இந்த விடயமானது அனைவரையும் சென்றடைவதன் இந்த விடயம் கவனிக்கப்பட்டு ஏதாவது மாற்ற நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது எனவும் தெரிவித்தார்

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply