தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா

தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா

  • Cinema
  • August 16, 2023
  • No Comment
  • 78

இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா – விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளனர். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.இதற்குமுன் மகாநட்டி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஷி வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.

நெருக்கம் காட்டிய சமந்தா
இதில் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் மிகவும் நெருக்கமாக ரொமான்டிகாக நடித்திருந்தனர்.சமந்தாவை அலேக்காக தூக்கி சுற்றினார் விஜய் தேவரகொண்டா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.நடிகை சமந்தாவை விட இரண்டு வயது குறைவானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply