காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 52

மொனராகலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (07) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கங்கோடாகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.

இளைஞன் ஒருவருடன் காதல் உறவில்

இவர் இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், தாயின் எதிர்ப்பு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. மொனராகலை தலைமையக காவல்துறை பரிசோதகர் பி. எஸ். சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply