லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • Cinema
  • October 20, 2023
  • No Comment
  • 105

லியோ
விஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நேற்று வெளியான இப்படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய வசூல் சாதனை
இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி நேற்று வெளிவந்த லியோ திரைப்படம் முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து எந்த ஒரு திரைப்படமும் முதல் நாள் ரூ. 120 கோடி வரை வசூல் செய்தது கிடையாது. லியோ திரைப்படம் தான் அந்த வசூல் சாதனையை முதல் முறையாக செய்துகாட்டியுள்ளது.

முதல் நாளே ரூ. 120 கோடி உலகளவில் வசூல் கிடைத்துள்ள நிலையில், இந்த வாரம் இறுதிக்குள் லியோ படத்தின் வசூல் மாபெரும் உச்சத்தை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply