8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

  • Cinema
  • August 18, 2023
  • No Comment
  • 49

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தை நெல்சன் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.

ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வசூல் சாதனை
இப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் வெளிவந்து 8 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியுள்ளது.இந்த வசூல் சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இன்னும் சில நாட்களில் ரூ. 500 கோடியை கூட கடந்துவிடும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply