பல அர்த்தம் இருக்கு, நம்பாதீங்க.. ஆண்கள் சொல்லும் அந்த வார்த்தை பற்றி பூனம் பஜ்வா

பல அர்த்தம் இருக்கு, நம்பாதீங்க.. ஆண்கள் சொல்லும் அந்த வார்த்தை பற்றி பூனம் பஜ்வா

  • Cinema
  • August 8, 2023
  • No Comment
  • 56
பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் அவர் நடித்து இருக்கிறார். ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் அவர் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் அவர் தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் ரசிகர்களை கவர்வதற்காக எல்லைமீறிய கிளாமரில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.ஆண்கள் சொல்லும் வார்த்தை
இந்நிலையை ஆண்கள் சொல்லும் ஒரு விஷயத்தை பற்றி விமர்சித்து பூனம் பஜ்வா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

‘Let me take you for coffee?’ என ஆண்கள் innocent ஆக கேட்பது போல தான் இருக்கும், ஆனால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது என பூனம் பஜ்வா கூறி இருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply